8TH - JUNE MONTH - KALVI TV - LIVE WORKSHEET - PDF

                                              https://tamilrk-seed.blogspot.com


கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

மாதம்                    :        ஜூலை                 

வகுப்பு                      எட்டாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ் 

 

அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் உங்கள் தமிழ் விதையின் சார்பாக அன்பான வணக்கம். கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களை கண்டு பாடங்களை மாணவர்களாகிய நீங்கள் படித்துக் கொண்டு இருப்பீர்கள் . அன்றைய தினம ஒளிபரப்பாகும் பாடங்களையும், அவற்றிற்கான பயிற்சித்தாள்களையும் உடனுக்குடன்  உங்களுக்கு வழங்கி உங்கள் கற்றலை வலுப்படுத்த இந்த வலைதளம் ஒரு சிறு உதவியாக உள்ளது என நினைக்கும் போது  உள்ளம் மகிழ்ச்சி  அடைகிறது. தற்போது இந்த பதிவில் நீங்கள் காணவிருப்பது கடந்த ஜூன் மாதத்தில் கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் பாடங்களுக்கான இணைய பயிற்சித்தாளுக்கான இணைப்பும், அதனை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளவதற்கான இணைப்பும் இங்கே ஒருங்கே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்களுக்கு நேரே உள்ள CLICK HERE  என்பதனை நீங்கள் தொடும் போது அதற்கான இணைய பணித்தாளோ அல்லது PDF  வடிவமோ நீங்கள் பெறலாம். ஆசிரியர்கள் இதனை ஒரு கோப்பாகவும், மாணவர்கள் தங்கள் கற்றலை வலுபடுத்திக் கொள்ளவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவும். இதில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு பயன்படுத்தி மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் இந்த பயிற்சித்தாளின் இணைய இணைப்பும், PDF இணைப்பும் பெறலாம்.

நன்றி,வணக்கம்.

வ. எண்

தேதி

பாடத்தலைப்பு

இணைய பணித்தாள்

PDF FORMAT

1

21-06-2021

தமிழ் மொழி வாழ்த்து

CLICK HERE

CLICK HERE

2

22-06-2021

தமிழ்மொழி மரபு

CLICK HERE

CLICK HERE

3

23-06-2021

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

CLICK HERE

CLICK HERE

4

24-06-2021

சொற் பூங்கா

CLICK HERE

CLICK HERE

5

25-06-2021

எழுத்துகளின் பிறப்பு

CLICK HERE

CLICK HERE

6

28-06-2021

வரிவடிவ வளர்ச்சி

CLICK HERE

CLICK HERE

7

29-06-2021

ஓரெழுத்து ஒரு மொழி

CLICK HERE

CLICK HERE

8

30-06-2021

ஓடை

CLICK HERE

CLICK HERE


DOWNLOAD IN PDF



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...