நாள் : 09- 08 - 2021
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -2 பயன்பாட்டுத் தொடர்
பாடம் நடத்திய ஆசிரியர் : திருமதி.ச.மீனாள்,
பட்டதாரி ஆசிரியை.
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள் :
1. ஒரு எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துகள் சேர்ந்து நின்றோ பொருள் தருமாயின் அது என்னவென்று அழைக்கப்படும்?
2. ' எழுதினார் - என்ற உடன்பாட்டுச் சொல்லுக்கு எதிர்மறைச் சொல் என்ன?
3. பாம்பு!பாம்பு ! என்பது எவ்வகைத் தொடர்?
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது