கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 19- 08 - 2021
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -2 புறநானூறு
பாடம் நடத்திய ஆசிரியர் : திருமதி. முனைவர்.வே. அருள்மொழி
கிருஷ்ணகிரி மாவட்டம்.
கல்வ்த் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட முன்று கேள்விகள் :
1. மாங்குடி மருதனார் எழுதிய நூல் எது?
2. புறநானூற்றில் எத்தனை திணைகள் இடம் பெற்றுள்ளன?
3. ஞாலம் என்பதன் பொருள் என்ன?
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது