kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
கல்வித்தொலைக்காட்சியை மாணவர்கள் பார்க்கின்றனரா இல்லையா என்பதனை குறித்து வைத்துக் கொள்ளும் இந்த பதிவேடு ஆகஸ்ட் மாதத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தை இரண்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அனைத்து பாட ஆசிரியர்களும் இந்த படிவத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு மாதத்திற்கு உண்டான இந்த பதிவேட்டில் நீங்கள் செய்ய வேண்டியது அன்றைய தினம் ஒளிபரப்பப்பட்ட பாடங்களின் தலைப்பினை நாட்களின் மேலே எழுதிக் கொள்ளவும். மாணவ/மாணவியர் பெயரினை பெயர் பட்டியலில் எழுதிக் கொள்ளவும். மாணவர்களின் பார்வை விபரத்தினை டிக் செய்து க்கொள்ளவும். இந்த பதிவில் நீங்கள் இரு பதிவேட்டினை பெறுவீர்கள். மேலே குறிப்பிட்டது பார்வை விபர பதிவேடு, இரண்டாவது செயல்பாடுகள் பதிவேடு. என்ன செயல்பாடுகள் செய்யப்பட்டன என்பதனை குறிக்கும் பதிவேடு என இரு பதிவேட்டினையும் அனைத்து வகை வகுப்புகளுக்கும் அனைத்து பாட ஆசிரியர்களும் பதிவிறக்கம் செய்து நகல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பதிவேட்டினை பதிவிறக்கம் செய்ய இதே வலைதளத்தில் இந்த பக்கத்திலேயே 30 விநாடிகள் காத்திருந்து பின் தோன்றும் DOWNLOAD என்ற பொத்தனை அழுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். படிவங்கள் தொடர்பான தகவல்களுக்கு நீங்கள் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கட்செவி அஞ்சல் எண் : 8695617154
நன்றி,வணக்கம்.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது