அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். நீங்கள் இந்த பதிவில் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களுக்கான பாடக்குறிப்புகள் பதிவேடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவேட்டினைப் பயன்படுத்தி அன்றாடம் ஒளிபரப்பாகும் பாடங்கள் பற்றிய குறிப்புகளை நீங்கள் எழுதிக் கொள்ளலாம். மேலும் நிரப்ப்பப்பட்ட மாதிரி படிவத்தினை நீங்கள் இந்த தளத்தில் பெறலாம்.
இந்த தளத்தினை பார்வையிட்டமைக்கு நன்றி.
தமிழ்விதை.
நிரப்பப்படாத பாடக்குறிப்பேடு பதிவேட்டினை பதிவிறக்க
( EMPTY FORM )
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது