6TH -7TH - SEPTEMBER - KALVI TV - WORKSHEET
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
மாதம் : செப்ட ம்பர்
வகுப்பு : ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : காணொளியும் பயிற்சித்தாள்களும்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்விதையின் வணக்கம். மாணவர்கள் நேரடி வகுப்பு எடுக்கப்படாத நிலையில் கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அன்றைய பாடங்களுக்கான பயிற்சித்தாள்கள் தமிழ் விதை வலைதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் முதல் இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நவம்பர் முதல் உங்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவது மகிழ்ச்சியான செய்தி. செப்டம்பர் மாதத்தில் ஒளிபரப்பான கல்வித்தொலைக்காட்சிக்கான பாடங்களும், அவற்றின் பயிற்சித்தாள்களும் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் அந்தந்த நாட்களுக்குரிய பாடத்தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த தலைப்பைத் தொடும் போது உங்களுக்கு சம்பந்தப்பட்ட காணொளி மற்றும் பயிற்சித்தாள்கள் கிடைக்கும். ஆசிரியர்கள் இந்த இணைப்பை உங்களின் வகுப்பு குழுக்களுக்கு அனுப்பி அவர்களின் கற்றலுக்கு வலு சேர்க்கவும். ஆசிரியர்கள் இந்த இணைப்பில் உள்ள பாடங்களைத் தொடும் போது சம்பந்தப்பட்ட பாடங்களின் ப்யிற்சித்தாள் PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அந்த பயிற்சித்தாளினை இணைய வசதி இல்லாத மாணாவர்களுக்கு அளிக்கலாம்.
நன்றி, வணக்கம்.
மேலும் இது போன்ற பயனுள்ள பதிவுகள் மற்றும் படைப்புகளை பெற இந்த வலைதளத்தினை பின் தொடரவும்.
செப்டம்பர் மாதம்
ஆறாம் வகுப்பிற்கான காணொளியும் பயிற்சித்தாளும் பெற
இங்கே சொடுக்கவும்
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது