தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ள புத்தாக்கப்பயிற்சிக்கானக் கட்டகம் அனைத்து ஆசிரியர்கள் வசம் தற்பொழுது கையில் இருக்கும் என நம்புகிறோம். இந்த புத்தாக்கப்பயிற்சிக் கட்டகத்தை அடிப்படையாகக் கொண்டு நாள்தோறும் அளிக்க வேண்டிய பயிற்சிகள் குறித்த அட்டவணையையும் தமிழ்விதை வலைத்தளம் தொகுத்து வழங்கியது. அந்த தினசரி அட்டவணையைப் பின்பற்றி வாரா வாரம் எழுதக் கூடிய பாடக் குறிப்பேடு உங்களுக்காக தமிழ்விதை தளமானது வடிவமைத்து தருகிறது. இது ஒரு மாதிரி பாடக்குறிப்பேடு தவிர இதனை முழுமையாகப் பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. ஆசிரியர்கள் இந்த மாதிரி குறிப்பேட்டினைப் பயன்படுத்தி தங்கள் பள்ளி மற்றும் நிர்வாகச் சூழல் பொறுத்து வேறுபட்டும் எழுதிக் கொள்க.
தமிழ்விதை தினசரி செய்ய வேண்டிய செயல் திட்ட அட்டவணையைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ள இங்கே சொடுக்கவும்
DAY PLAN
மாதிரி பாடக்குறிப்பேட்டினை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள இங்கே சொடுக்கவும்
NOTES OF LESSON
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது