9TH-REFRESHCOURSE-NOTES OF LESSON-WEEK-4 ( 27-09-21-01-10-2021 )

 https://tamilrk-seed.blogspot.com

நாள்                 :           27-09-2021 முதல்  01-10-2021                                 

வாரம்               :            நான்காம் வாரம்

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு ( புத்தாக்கப் பயிற்சி)                              

பாடம்                :           தமிழ்

பாடத்தலைப்பு     :    கலைச்சொற்களை  அறிந்து பயன்படுத்துதல், துண்டறிக்கை உருவாக்கல்      பக்க எண்            :  25 -29 

நோக்கம்  :

Ø  அகராதியை பயன்படுத்துதல்,இணையத்தை பாதுகாப்பான முறையில் கையாளுதல்.

Ø  தகவல்களை திரட்டும் திறன் பெறுதல்

கற்றல் விளைவுகள்:

Ø மொழிப்பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைகத் தன்மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்.

Ø  செய்தித்தாள்,இதழகள்,கதைகள்,இணையத்தில் காணப்ப்டும் தகவல்கள், கட்டுரைகள் போன்றவற்றைப் படித்துப் புரிந்துக் கொண்டு தமது விருப்பு வெறுப்புகளையும் கருத்துரைகளையும் வெளிப்படுத்துதல்.

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :

Ø  கலைச்சொல் ஒரு துறை சார்ந்த சொல் என்பதனை அறிதல்.

Ø  வேளாணமை,மருத்துவம்,பொறியியல்,தகவல் தொடர்பியல் போன்ற துறைகள் சார்ந்து  இன்றைய  சூழலுக்கு ஏற்பக் கலைசொற்களின் பயன்பாடு அறிதல்

Ø  ஊடுகதிர் - X-RAY

    திறன் பேசி - smartphone

    தொடுதிரை - touchscreen

Ø  துண்டறிக்கையில் உள்ள தகவல்களை அறிதல்

Ø  தகவல்களைக் கொண்டு துண்டறிக்கை தயார் செய்தல்

Ø  துண்டறிக்கை தயாரிக்கும் அமைப்பை அறிதல்,

Ø  துண்டறிக்கையில் இடம் பெற வேண்டிய தகவல்கள் அறிதல்.

வலுவூட்டல்:

Ø  தமது பாடப்புத்தகத்தில் உள்ள கலைச் சொற்களைச் காணுதல்

Ø  செய்தித்தாளில் வரும் துண்டறிக்கையைக் கொண்டு தகவலகளை பெறுதல்.


மதிப்பீடு:

Ø  பயிற்சிப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை வினவுதல்.

Ø பாடப்புத்தகத்தில் உள்ள கலைச் சொற்கள் அறிதல் பகுதியிலிருந்து வினாக்களுக்கு விடைக் கூறுதல்

Ø  ஒரு துண்டறிக்கையைக் கொண்டு அதன் மூலம் சில வினாக்களைக் கேட்டல்.

தொடர்பணி:

Ø  ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள கலைச் சொற்களை தொகுத்து வருமாறுக் கூறல்

Ø  குறிப்பிட்ட தகவல்கள் கொடுத்து அதன் மூலம் துண்டறிக்கையை தயார் செய்து வருமாறுக் கூறல்.

                                        LESSONPLAN IN PDF FORMAT

                                                          




About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...