அன்பார்ந்த ஆசிரியர்களுக்கும்,அன்பு மாணவச்செல்வங்களுக்கும் அனைவருக்கும் வணக்கம்.மாணவர்களின் அடிப்படை கற்றல் அடைவுகளை சோதிப்பதற்கு சனிக்கிழமை தோறும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு EMIS இணையதளம் வழியாக நடத்தப்படுகிறது. அந்த வினா - விடைகளின் தொகுப்பானது அனைத்துப்பாடங்களுக்கும் இங்கு PDF வடிவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.ஆசிரியர்கள மற்றும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.
இதுவரை நான்கு வாரங்களுக்கான வாராந்திர அடிப்படைத் தேர்வு வைக்கப்பட்டுள்ளது. அந்த நான்கு தேர்வுக்கான வினாத்தாள்களை ஓரிடத்தில் தொகுத்து கொடுத்துள்ளோம். ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
BASIC QUIZ - WEEK 1 - 18-09-21 👉👉👉👉👉👉 CLICK HERE
BASIC QUIZ - WEEK 2 - 25-09-21 👉👉👉👉👉👉 CLICK HERE
BASIC QUIZ - WEEK 3 - 04-10-21 👉👉👉👉👉👉 CLICK HERE
BASIC QUIZ - WEEK 4 - 09-10-21 👉👉👉👉👉👉 CLICK HERE
BASIC QUIZ - WEEK 5 - 18-10-21 👉👉👉👉👉👉 CLICK HERE
வெள்ளை மற்ற நடவடிக்கைகள்
ReplyDelete