ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
புத்தாக்கப்பயிற்சி
வினாடி - வினாத் தேர்வு
பகுதி - 3
( பயிற்சி 8 முதல் 10 பயிற்சிகள் வரை )
பகுதி - 4
பங்கேற்க
புத்தாக்கப்பயிற்சி - தமிழ் -ஒன்பதாம் வகுப்பு
மாதிரி - மாநில அளவிலான மதிப்பீடு - பகுதி -3
பயிற்சி 8 முதல் பயிற்சி 10 வரை
- x -ray என்பதன் தமிழ்ச்சொல் ____________
- ஊடுகதிர்
- வெண்கதிர்
- ஊதா கதிர்
- புற ஊதாக்கதிர்
- blood group என்பதன் தமிழ்ச்சொல் ___________
- இணைப்பக்கம்
- மருத்துவமனை
- குருதிப்பிரிவு
- ஊடலை
- website என்பதன் தமிழ்ச்சொல்_____________
- அருகலை
- ஊடலை
- இயங்கலை
- இணையப்பக்கம்
- YOUTUBE என்பதன் தமிழ்ச்சொல் _________________
- முடக்கலை
- வலையொளி
- இயங்கலை
- அருகலை
- BLUETOOTH - என்பதன் தமிழ்ச்சொல்___________
- புலனம்
- முடக்கலை
- அருகலை
- ஊடலை
- TOUCH SCREEN என்பதன் தமிழ்ச்சொல்___________
- இணையப்பக்கம்
- வலையொளி
- ஊடலை
- தொடுதிரை
- WI-FI என்பதன் தமிழ்ச்சொல்______________
- திறன்பேசி
- அருகலை
- ஊடலை
- அருகலை
- நீ இயங்கலை வகுப்பில் கலந்து கொள்கிறாயா? - இதில் உள்ள கலைச்சொல் எது?
- நீ
- இயங்கலை
- வகுப்பு
- கலந்து
- நான் பாடங்களை பதிவிறக்கம் செய்து படிக்கிறேன் - இதில் உள்ள கலைச் சொல் எது?
- பதிவிறக்கம்
- நான்
- பாடங்களை
- படிக்கிறேன்
- நான் வலையொளி மூலம் படிக்கிறேன் - இதில் காணப்படும் கலைச்சொல் _____________
- படிக்கிறேன்
- நான்
- வலையொளி
- மூலம்
- FACE BOOK - என்பதன் தமிழ்ச்சொல் ______________
- புலனம்
- கீச்சகம்
- இணையம்
- முகநூல்
- கோப்புகள் எனது PENDRIVE இல் உள்ளது. தொடரில் கலைச்சொல்லின் தமிழ்ச்சொல் யாது?
- செயலி
- உலாவி
- விரலி
- சுட்டி
- APP - என்பதன் தமிழ்ச்சொல் யாது?
- உலாவி
- இணையம்
- செயலி
- புலனம்
- BROWSER - என்பதன் தமிழ்ச்சொல்
3
3
3
33333333333333333333333333333333333333333333333
33
BROWSER என்பதன் தமிழ்ச்சொல் _____________- வலையொளி
- புலனம்
- உலாவி
- விரலி
- FONT - என்பதன் தமிழ்ச்சொல் யாது?
- இயங்குரு
- எழுத்துரு
- இணையம்
- எழுத்துப்பேழை
- _____________ என்பது மக்கள் விரைவாகவும், விரும்பியும் படிக்க ஏற்றது.
- செய்தி
- துண்டறிக்கை
- கட்டுரை
- கவிதை
- துண்டறிக்கை என்பது __________ கவனத்தைக் கவரக் கூடியதாக இருக்க வேண்டும்.
- வியாபாரி
- படிப்பவர்
- வேலை செய்வோர்
- பொழுது போக்குபவர்
- ஒருவரின் பேச்சும் எழுத்தும் அவரின் உள்ளக் கருத்தை வெளியிடும் ______________ஆகும்
- கட்டுரை
- வாயில்கள்
- அறிமுகம்
- விவாதம்
- கட்டுரை - என்பதனை பிரித்து எழுதுக
- கட்டு + உரை
- க + உரை
- கட் + டுரை
- கட்டு + ரை
- கட்டுரை அமைப்பு முறையின் சரியான வரிசை எது?
- முடிவுரை,பொருளுரை,முன்னுரை
- முன்னுரை,முடிவுரை,பொருளுரை
- பொருளுரை,முன்னுரை,முடிவுரை
- முன்னுரை,பொருளுரை,முடிவுரை
- கட்டுரைக்கான பொது வழிமுறைகளில் ஒன்று வேறுபட்டுள்ளது.
- முடிவுரை முதலில் எழுதலாம்
- தலைப்பிற்கிரிய செய்திகளைச் சேகரித்தல்
- செய்திகளை வரிசைப்படுத்துதல்
- தலைப்பு அமைத்தல்
- திருக்குறளில் காணப்படும் செய்யுள் அமைப்பு முறை
- மூன்றடி, ஏழு சீர்
- இரண்டடி, எண் சீர்
- இரண்டடி, எழு சீர்
- மூன்றடி, எண் சீர்
- திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் ______________
- 1330
- 133
- 130
- 1300
- மனிதன் இறைவனுக்காகச் சொன்ன நூல்
- திருவாசகம்
- பகவத் கீதை
- திருக்குறள்
- திருவள்ளுவமாலை
- LED - என்பதன் தமிழ்ச்சொல்____________________
- மின்னேற்றி
- வன்தட்டு
- ஒளிர்விமுனை
- தொலைவரி
About தமிழ்விதை
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Supper
ReplyDeleteSuresh Kumar
Suresh Kumar G.B.H.S.S
ReplyDelete