ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
புத்தாக்கப்பயிற்சி
வினாடி - வினாத் தேர்வு
பகுதி - 4
( பயிற்சி 11 முதல் 14 பயிற்சிகள் வரை )
பகுதி - 5
பங்கேற்க
புத்தாக்கப்பயிற்சி - தமிழ் -ஒன்பதாம் வகுப்பு
மாதிரி - மாநில அளவிலான மதிப்பீடு
பயிற்சி 11 முதல் பயிற்சி 14 வரை
- பேச்சின் முக்கூறுகள் யாவை?
- எடுத்தல்,தொடுத்தல்,முடித்தல்
- நினைவுக்கு வந்ததை பேசுதல், வரிசைப்படுத்துதல், முடித்தல்
- படித்தல், எழுதுதல்,உரைத்தல்
- நேரம் தவறாமை, குறைவான பேச்சு, அர்த்தமற்ற கருத்துகள்
- எடுத்தல் என்பது பேச்சின் ____________ ஆகும்.
- முடிவு
- இடைப்பகுதி
- தொடக்கம்
- கால அளவு
- தொடுத்தல் என்பது பேச்சின் ____________________ ஆகும்.
- தொடக்கம்
- காலஅளவு
- முடிவு
- இடைப்பகுதி
- முடித்தல் என்பது பேச்சின் _________________ ஆகும்.
- தொடக்கம்
- முடிவு
- இடைப்பகுதி
- கால அளவு
- பேச்சு எப்போது எப்படி இருக்க வேண்டும்?
- கடுப்பாக
- அர்த்தமற்றதாக
- முடிவாக
- எடுப்பாக
- சரியான முறையில் அமைந்த தொடர் எது?
- கேட்பவர்களுக்கு இல்லாவிட்டால் நன்றாக பேச்சு குறித்த நல்லெண்ணம் தோன்றாது பேச்சின் தொடக்கம்
- தொடக்கம் நல்லெண்ணம் பேச்சின் குறித்த இல்லாவிட்டால் கேட்பவர்களுக்கு பேச்சு,இருக்காது
- தொடக்கம் இல்லாவிட்டால் பேச்சின் நல்லெண்ணம் கேட்பவர்களுக்கு பேச்சு இருக்காது
- பேச்சின் தொடக்கம், நன்றாக இல்லாவிட்டால் கேட்பவர்களுக்குப் பேச்சு குறித்த நல்லெண்ணம் இருக்காது
- பேச்சின் இடைப்பகுதி எப்படி அமைய வேண்டும்?
- எதை வேண்டுமானாலும்
- தலைப்பை ஒட்டி
- நினைவை ஒட்டி
- அர்த்தமற்றதை
- பேச்சின் ____________ தனிச்சிறப்பையும், பெருமையையும் தேடிக் கொடுக்கும்.
- தொடக்கம்
- முடிவு
- இடைப்பகுதி
- சான்றுகள்
- கேட்போரை வயப்படுத்தும் முறையில் பேச்சின் _______________ இருக்க வேண்டும்
- தொடக்கம்
- இடைப்பகுதி
- முடிவு
- சான்றுகள்
- தலைப்பிற்கேற்றவாறு கருத்துகளை வரிசைப்படுத்தி பேசுவது என்பது பேச்சின்______________
- தொடக்கம்
- முடிவு
- இடைப்பகுதி
- சான்றுகள்
- ஒன்றைப் பற்றிப் பலருக்கு அறிமுகம் செய்வது எதுவோ அதுவே ________________ எனப்படும்.
- பாடம்
- கவிதை
- கட்டுரை
- விளம்பரம்
- விளம்பரம் மூலம் கவனத்தில் கொள்ள வேண்டியவை----------------
- வண்ணம்
- வடிவம்
- எப்பொருள் சார்ந்தது
- எழுத்துகள்
- விளம்பரம் மூலம் மாணவர்கள் அடையும் திறன்-----------------.--------------------
- பார்த்தல்,படித்தல்
- கேட்டல்,எழுதுதல்
- உற்றுநோக்கல்,மையக் கருத்து அறிதல்
- உற்று நோக்கல், எழுதுதல்
- ஒரு குறிப்பிட்ட அரசோ.உற்பத்தியாளரோ,விற்பனையாளரோ தமது கொள்கைகளைப் பரப்புவதற்கும், பொருட்களை விற்பதற்கும் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கும் தாமே பணத்தைச் செலவிட்டு எழுத்தின் வழியோ காட்சிகளின் வழியோ வெளிக்கொண்ரும் உத்தியே
- விற்பனை
- கொள்முதல்
- விளம்பரம்
- நிகர இலாபம்
- விளம்பரம் உணர்த்தும் கருத்தை ________________ திறன் பெற வேண்டும்
சதுரகராதியை எழுதியவர் யார்?- இலாபம்
- பகுத்தறியும்
- நம்பும்
- பொருளின் உண்மை நிலை
- இலக்கணம் ____________ வகைப்படும்
- 6
- 5
- 4
- 3
- அணி என்ற சொல்லுக்கு ______________ என்பது பொருள்
- ஆடை
- அழகு
- ஊர்
- மக்கள்
- ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகுபெறச் செய்தல் _____________ என்பர்
- நடை அழகு
- அணி
- கவிதை
- கட்டுரை
- செய்யுளை அழகுப்படுத்துவது எது?
- அணி
- கையெழுத்து
- தமிழ்
- சொல்
- அணிகளுக்கெல்லாம் தாயா விளங்குவது ______________
- வஞ்சப்புகழ்ச்சி அணி
- தற்குறிப்பேற்ற அணி
- மடக்கணி
- உவமைஅணி
- தொடரில் உவம உருபு வெளிப்படையாக வருவது ___________
- உவமை
- உவமைத் தொகை
- உவம உருபு
- உவமானம்
- உவமை ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது _____________
- எடுத்துக்காட்டு உவமையணி
- இல்பொருள் உவமை அணி
- உவமையணி
- உருவக அணி
- உவமையும்,உவமேயமும் தனித்தனித் தொடர்களாக வரும்,உவம உருபு வெளிப்படையாக வராமல் மறைந்து வருவது____________
- உருவக அணி
- எடுத்துக்காட்டு உவமை அணி
- உவமை அணி
- இல்பொருள் உவமை அணி
- இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாக்கிக் காட்டுவது ______________-- அணி.
- இல்பொருள் உவமையணி
- உவமையணி
- எடுத்துக்காட்டு உவமையணி
- உருவக அணி
- போல,புரைய,மான,கடுப்ப, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன. இன்ன - இவை __________ ஆகும்.
- இடைச்சொற்கள்
- உரிச்சொற்கள்
- உவமஉருபுகள்
- இணைப்பிடைச் சொற்கள்
About தமிழ்விதை
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
It is very useful
ReplyDeleteSureshKumar.K G.B.H.S.S
Thank sir it is very useful me to examine at home
ReplyDelete