உலக பெண் குழந்தைகள் தினம்
சிறப்பு வினாடி - வினா போட்டி
பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று சுவர்களில் எழுதி வைத்தால் மட்டும் போதா. அதை நாம் நெஞ்சில் சுமக்க வேண்டும். இன்று தொழில்நுட்பம் பல வளர்ந்துள்ள நிலையில் பெண்கள் சுதந்திரமாக இருக்கமுடிவதில்லை. அந்த நிலை இன்றும் வருந்ததக்கது. இது மாற வேண்டும். ஆண்கள் யாவரும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சிறப்பு வினாடி வினா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த விழிப்புணர்வு சிறப்பு வினாடி - வினாப் போட்டியில் யாவரும் பங்கேற்கலாம். கட்டணம் ஏதும் இல்லை. வெற்றிப் பெற்று 50% சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறும் அனைவருக்கும் மின் - சான்றிதழ் வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு 100 சான்றிதழ் மட்டும் வழங்க இயலும் என்பதால் 50% மதிப்பெண் பெற்று சான்றிதழ் கிடைக்கப்பெறாதவர்களுக்கு அடுத்த நாள் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
போட்டியில் பங்குப்பெற்று வெற்றி பெறுவோம்
மின் - சான்றிதழ் பெறுவோம்
பெண் குழந்தைகளை போற்றி பாதுக்காப்போம்
வாழ்க வளமுடன்..
போட்டியில் பங்கு பெற
இங்கே சொடுக்கவும்
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது