ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்விதை வலைதளத்தின் அன்பான வணக்கம். அக்டோபர் 15 விண்வெளி நாயகன் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளானது சர்வதேச மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்நாளில் மாணவர்கள் கலாம் அவர்களின் கொள்கைகளையும், தத்துவங்களையும் கடைப்பிடித்து வாழ்வில் உயர வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இந்த சர்வதேச மாணவர் தினத்தில் தமிழ் விதை மற்றும் தமிழ்ப்பொழில் வலைதளங்கள் மாணவர்களுக்கு சான்றிதழ் போட்டித் தேர்வு நடத்துகிறது. இந்த வினாடி - வினாப் போட்டியில் பங்கேற்று 50% மதிப்பெண் அனைவருக்கும் மின் - சான்றிதழ் வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்துக் கொள்வதற்கு நுழைவு கட்டணம் ஏதுமில்லை. மாணவர்கள் மட்டுமன்றி ஏனையோரும் இலவசமாக போட்டியில் பங்கேற்று மின் சான்றிதழைப் பெறுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்று மின் சான்றிதழ் பெற அனைவருக்கும் வாழ்த்துகள்.
Super
ReplyDeleteThanks
ReplyDeleteV gcgcgxtccgdtdf fit
ReplyDelete