தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதப் பாடப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு திருப்புதல் தேர்வு நடத்தப்படவுள்ளது. அதற்கான பாடத்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்க்கொள்ளப்படுகிறார்கள்.
பத்தாம் வகுப்பு - திருப்புதல் தேர்வு - பாடத்திட்டம்
தமிழ் வழி
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது