CHILDRENS DAY - SPECIAL
இன்று நவம்பர் 14 ( 2021 ) ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள். இந்நாளை நாம் சர்வதேச குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். வீட்டில் துள்ளி விளையாடும் அனைத்து குழந்தைகளுக்கும் தமிழ் விதை மற்றும் தமிழ்ப்பொழில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. அதோடு இங்கே கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு வினாடி - வினாத் தேர்வி பங்கு பெற்று 50% மதிப்பெண் பெறும் அனைத்து தரப்பு மக்களுக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் பங்கு பெற அன்போடு அழைக்கின்றோம். போட்டியில் பங்கு பெற கட்டணம் எதுவும் இல்லை. அனுமதி இலவசம். நாள் ஒன்றுக்கு 100 மின் சான்றிதழ் வழங்கப்படும். அந்த நாளில் சான்றிதழ் கிடைக்கப்பெறாதவர்களுக்கும் அடுத்த நாள் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுவிடும்.
அனைவரும் வருக.
போட்டியில் பங்கு பெறுக..
சான்றிதழ் பெறுக.
குழந்தைகளை கொண்டாடுவோம்.
வாழ்த்துகள்.
போட்டியில் பங்கேற்க
இங்கே DOWNLOAD என்பதனைச் சொடுக்கவும்
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது