நாள் : 22-11-2021 முதல் 27-11-2021
வாரம்
: நவம்பர் - நான்காம் வாரம்
வகுப்பு
: ஆறாம் வகுப்பு
( புத்தாக்கப்
பயிற்சி)
பாடம்
: தமிழ்
பாடத்தலைப்பு : புத்தாக்கப்பயிற்சி 1 முதல் 3
நோக்கம் :
Ø பாடலை நிறைவு செய்தல்
Ø எதிர்ச்சொல் எழுதுதல்
Ø உரைநடைப் பகுதியில் இலக்கணக் கூறுகளைக் கண்டறிதல்
கற்றல் விளைவுகள்:
Ø
கற்பனையின் அடிப்படையில் கதைகள், கவிதைகள், கடிதங்கள் எழுத அனுமதித்தல்,
அவற்றை ஊக்குவித்தல்.
Ø
ஒருவர் மொழியின் நுட்பமான கூறுகளை மனத்தில் கொண்டு தங்களுக்கான சொந்த
மொழியைக் கட்டமைத்தல்.
Ø
மொழியின் இலக்கணக் கூறுகளைப் புரிந்துக் கொண்டு அவற்றைத் தம் எழுத்துகளில்
கவனமாகப் பயன்படுத்துதல்.
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø
இனிய ஓசையை தரும் சொற்களைக் கொண்டு பாடலை நிறைவு செய்தல்.
Ø
பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்து பாடலை நிறைவு செய்தல்.
Ø
சொற்களை முறைப்படுத்தி பாடலை நிறைவு செய்தல்
Ø
சொற்களுக்கு நேர் எதிரான சொற்களை தேர்ந்தெடுத்தல்.
Ø
பத்தியில் காணும் எதிர்ச்சொற்களை இனம் காணல்.
Ø
செய்யுளில் காணப்படும் சொற்கள் எதிர்ச்சொற்கள் எழுதுதல்.
Ø
எழுவாய்,பயனிலை,செயபடு பொருள் அறிதல்
Ø
தொடரில் எழுவாய்,செயபடுபொருள்,பயனிலை பற்றி அறிதல்
Ø
எழுவாய் – பெயர்ச்சொல்
Ø
பயனிலை – வினைச்சொல்
Ø
செயபடு பொருள் – தொடரில் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்
Ø
சொற்களின் பொருள் அறிய அகராதியை பயன்படுத்துதல்.
Ø
அகராதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனக் கூறல்.
வலுவூட்டல்:
Ø கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில்
மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி பாடப்பொருளை
வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
மதிப்பீடு:
Ø
பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு மாணவர்கள் விடை
காணமுற்படுதல்
தொடர்பணி:
Ø மாணவர்களின் கற்பனைக்கு ஏற்ற கதை / கட்டுரை /பாடல் எழுதி வருமாறுக் கூறல்
Ø எதிர் எதிர் பொருள் தரும் பொருட்களை சேகரித்து வருமாறுக் கூறல்
Ø எழுவாய்,செயபடுபொருள்,பயனிலை வைத்து தொடர் அமைத்து எழுதுக.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது