மாதிரி தேசிய அளவிலான அடைவுத் தேர்வு
எட்டாம் வகுப்பு
தமிழ்
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். 3,5,8 வகுப்புகளுக்கு TN-SCERT மூலம் வழங்கப்பட்ட கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வினாடி - வினா தேசிய அளவிலான அடைவுத் தேர்வுக்கான ( NAS )முன் மாதிரியாகப் பார்க்கப்படுகிறது. எனவே TN-SCERT மூலம் வழங்கப்பட்டுள்ள எட்டாம் வகுப்புக்கான தமிழ் - வினாடி - வினா வில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களைத் தேர்வு செய்து இணைய வழியில் 30 நிமிடங்களில் தேர்வு எழுதும் படி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்கள் இதனை ஒரு பயிற்சியாகத் தேர்ந்தெடுத்து தேர்வினை எழுதும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்கள் தம் வகுப்பு மாணவர்களுக்கு இதனை பகிர்ந்து உதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பகுதி - 1 க்கான வினாடி - வினாத் தேர்வு 👉👉👉👉👉 CLICK HERE
பகுதி - 2 க்கான வினாடி - வினாத் தேர்வு 👉👉👉👉👉 CLICK HERE
பகுதி - 3 க்கான வினாடி - வினாத் தேர்வு 👉👉👉👉👉 CLICK HERE
பகுதி - 4 க்கான வினாடி - வினாத் தேர்வு 👉👉👉👉👉 CLICK HERE
பகுதி - 5 க்கான வினாடி - வினாத் தேர்வு 👉👉👉👉👉 CLICK HERE
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது