8TH - REFRESH COURSE - NOTES OF LESSON - DECEMBER - WEEK 1

  WWW.THAMIZHVITHAI.COM



நாள்                         :           06-12-2021   முதல்  11-12-2021                                      

வாரம்                     :         டிசம்பர் -  முதல் வாரம் வாரம்

வகுப்பு                  :            எட்டாம் வகுப்பு 

                                        ( புத்தாக்கப் பயிற்சி)                             

பாடம்                    :           தமிழ்

பாடத்தலைப்பு    :           புத்தாக்கப்பயிற்சி 10 முதல் 12

பக்க எண்       :         45 - 54

நோக்கம்  :

Ø  நிறுத்தற் குறிகளை அறிதல்

Ø மயங்கொலிச் சொற்களை முறையாக ஒலித்தல்.

Ø உரையாடல் எழுதுதல்.

கற்றல் விளைவுகள்:

Ø பல்வேறு நோக்கங்களுடன் பல்வேறு தலைப்புகளில் சரியான நிறுத்தக் குறியீடுகளுடன் எழுதுதல்.

Ø பலவரிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்பு முறை, குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.

Ø குறிப்பிட்ட உரைப்பகுர்தியினை உரையாடல் வடிவில் மாற்றி எழுதும் திறன் பெறுதல்

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :

Ø நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை அறிந்து அதன்படி முறையாக பயன்படுத்துதல்.

Ø காற்புள்ளி அமையும் இடங்களை அறிதல்

Ø அரைப்புள்ளி அமையும் இடங்களை அறிதல்

Ø முக்காற் புள்ளி அமையும் இடங்களை அறிதல்

Ø முற்றுப் புள்ளி அமையும் இடங்களை அறிதல்

Ø வினாக்குறி அமையும் இடங்களை அறிதல்

Ø வியப்புக்குறி அமையும் இடங்களை அறிதல்

Ø ஒற்றை மேற்கோள் அமையும் இடங்களை அறிதல்

Ø இரட்டை மேற்கோள் அமையும் இடங்களை அறிதல்

Ø ஒலிப்பின் நுண்ணிய வேறுபாடுகள் அறிதல்

Ø ல – முதல் லகரம்        ழ – சிறப்பு ழகரம்       ள – பொது ளகரம்

Ø ர – இடையின ரகரம்  ற – வல்லின றகரம்

Ø ண – டண்ணகரம்      ந – தந்நகரம்            ன - றன்னகரம்

Ø உரைப்பத்தியின் மையக் கருத்தினை அறிந்து அதனை உரையாடலாக மாற்றி எழுதுதல்.

வலுவூட்டல்:

Ø  கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி  பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

மதிப்பீடு:

Ø கீழ்க்கண்ட தொடரிகளில் இடம் பெற வேண்டிய நிறுத்தற் குறி எது?

o   அந்தோ கிளி கல்லால் அடிப்பட்டதே

o   நேற்று வீட்டுக்கு வந்தது யார்

o   இந்தியாவின் தலைநகரம் புதுடெல்லி

Ø _________ பாதையில் ________ நேரத்தில் கவனமாக செல்ல வேண்டும் ( மழை /மலை )

Ø பிள்ளைச்செல்வம் __________இன்பம் ( கொல்லை /கொள்ளை )

Ø உரையாடல் என்பது யாது?

Ø உரையாடல் எவ்வழிகளில் எல்லாம் நடைபெறும் ?

தொடர்பணி:

Ø  ஆசிரியர் வழங்கும் உரைப்பத்திக்கு ஏற்ற நிறுத்தற் குறியீடுகளை பயன்படுத்தி எழுதி வருக.

Ø மயங்கொலி வேறுபாடு உடைய சொற்கள் எழுதி அதன் பொருள் எழுதி வருக.

Ø  அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வினை உரையாடல் வடிவில் எழுதி வருக.



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...