TEACHER - WILLING TRANSFER

 மனமொத்த மாறுதல்

ஆசிரியர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் இந்த ஆண்டு நடைபெறுகிறது. விண்ணப்பம் கொடுத்த அனைவருக்கும் தாங்கள் விரும்பிய இடம் கிடைக்குமா என்பது சந்தேகம். ஆனால் மனமொத்த மாறுதல் என்பது இயல்பாக நிகழக்கூடியது. அடுத்து நிச்சயம் நமக்கு மனமொத்த மாறுதலில் நமக்கு இடம் உண்டு. சொந்த மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டம் சென்று பணியில் பணி புரிகிறவர்கள், ஒன்றியம் விட்டு ஒன்றியத்தில் பணியாற்றக் கூடியவர்கள்,மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள EXCEL FORM இல் தங்களின் விபரங்களை பதிவிடுங்கள். யாருக்கு எந்த ஊர்? எந்த பணியிடம் தேவையோ அந்த விருப்பத்தை தெரிவித்து நீங்களே சம்பந்தப்பட்ட நபர்களைத் தொடர்புக் கொண்டு உங்களின் சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம். மேலும் இந்த சேவைக்கு பணம் எதுவும் நீங்கள் செலுத்த தேவையில்லை. இது முற்றிலும் இலவசம். உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணைய இணைப்பினை அனுப்பி அவர்களுக்கும் உதவிடும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 

நன்றி, வணக்கம்

மனமொத்த மாறுதல் கொடுக்க / பெற விரும்போர் கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தி  தங்களின் விபரங்களை பதியவும்.



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...