12TH -TAMIL - SLOW LEARNERS - GUIDE


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.

மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் கட்டாயம் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்கும் எனக் கூறியுள்ளார். அதற்கு முன்னதாக ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் திருப்புதல் தேர்வும், மார்ச் மாதம் 23 இல் ஒரு திருப்புதல் தேர்வும் நடைபெறும் என அறிவித்து உள்ளார். எனவே அதன் பொருட்டு நாட்கள் மிகவும் குறைவாக உள்ளது. எனவே மாணவர்களுக்கு நாம் தீவிர பயிற்சி வழங்குவது அவசியமாகிறது. பனிரெண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மெல்ல கற்கும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட கையேடு உங்களுக்கு இங்கு வழங்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு வரக்கூடிய திருப்புதல் தேர்வுக்கு மெல்லக் கற்கும் மாணவர்களை நன்கு தயார்படுத்தவும். 

பனிரெண்டாம் வகுப்பு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு வழிக்காட்டியினைப் பெற நீங்கள் ஒரு 15 நொடிகள் காத்திருந்து பின் வரக்கூடிய DOWNLOAD என்பதனை அழுத்தி பெறலாம்.

நன்றி, வணக்கம்

நன்றி.

இரா. இராஜசேகர் ஐயா,
முதுகலை தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
நா. சுப்பையாபுரம்,
விருதுநகர் மாவட்டம்.

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 $type={blogger}:

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...