இணைய பருவத் தேர்வு -2 - 50 மதிப்பெண் - பத்தாம் வகுப்பு - தமிழ் - மின்சான்றிதழ் - ONLINE MID TERM TAMIL EXAM

இணைய பருவத் தேர்வு - 2 

அனைவருக்கும் வணக்கம்

இணைய பருவத் தேர்வு
இணைய பருவத் தேர்வு-2

. குறைக்கப்பட்ட பாடத்திட்டம்  பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான 50 மதிப்பெண் கொண்ட இணைய வழி பருவத் தேர்வு -2

இந்த பருவத் தேர்வு - 2. குறைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 4 முதல் இயல் 6 வரையுள்ள பாடங்களிலிருந்து  கீழ்க்கண்ட இணைப்பின் சொடுக்கி மூலம் நடத்தப்படுகிறது. தற்சமயம் வீட்டுகல்வி பயின்று வரும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி பயனடையவும். 40% மேல் மதிப்பெண் அனைவருக்கும் மின் சான்றிதழ் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இத்தேர்வானது 50 வினாக்கள் கொண்டு அமைந்திருக்கும். 4 விடைகளில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். ஒருவர் ஒருமுறை மட்டுமே தேர்வெழுத முடியும். ஆசிரியர்கள் இந்த இணைப்பை மாணவர்களுக்கு பகிர்ந்து தேர்வினை எழுத செய்யவும். மாணவர்கள் நன்கு சிந்தித்து தேர்வு எழுதவும்.


பருவத் தேர்வு - 2எழுத
👇👇👇👇👇👇





பருவத் தேர்வு - 1 ஐ எழுத விரும்புவோர்
 


About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

10 $type={blogger}:

  1. சான்றிதழ் இன்னும் வரவில்லை.(மதிப்பெண் 45/50)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மின்னஞ்சல் முகவரியை பார்க்கவும்.

      Delete
    2. ddhanusrivimala@gmail.com

      Delete
    3. பெயர்,பூ.ரத்தினவேல்

      Delete
  2. How to contact this admin?.

    ReplyDelete
  3. சான்றிதழ் இன்னும் வரவில்லை (மதிப்பெண் 37/50)


    ReplyDelete
  4. பெயர். வி. பிரியதர்ஷினி

    ReplyDelete

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...