இது மெல்ல கற்கும் மாணவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இயல் -1 க்கான சிறப்பு வழிக்காட்டி வினா-விடைகள் எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. இதன் PDF வடிவம் விரைவில் இந்த வலைப்பூத் தளத்தில் வெளியிடப்படும்.
கலைச்சொல் அறிவோம்
Vowel |
உயிரெழுத்து |
Consonant |
மெய்யெழுத்து |
Homograph |
ஒப்பெழுத்து |
Monolingual |
ஒரு மொழி |
conversation |
உரையாடல் |
Discussion |
கலந்துரையாடல் |
Storm |
புயல் |
Tornado |
சூறாவளி |
Tempest |
பெருங்காற்று |
LandBreeze |
நிலக்காற்று |
Sea Breeze |
கடற்காற்று |
Whirlwind |
சுழல்காற்று |
Classical Literature |
செவ்விலக்கியம் |
Epic Literature |
காப்பிய இலக்கியம் |
Devotional Literature |
பக்தி இலக்கியம் |
Ancient Literature |
பண்டைய இலக்கியம் |
Regional Literature |
வட்டார இலக்கியம் |
Folk Literature |
நாட்டுப்புற இலக்கியம் |
Modern Literature |
நவீன இலக்கியம் |
Nanotechnology |
மீநுண் தொழில்நுட்பம் |
Biotechnology |
உயிரித் தொழில் நுட்பம் |
Ultraviolet rays |
புற ஊதாக் கதிர்கள் |
Space Technology |
விண்வெளித் தொழில் நுட்பம் |
Cosmic rays |
விண்வெளிக் கதிர்கள் |
Infrared rays |
அகச் சிவப்புக் கதிர்கள் |
Emblem |
சின்னம் |
Thesis |
ஆய்வேடு |
Intellectual |
அறிவாளர் |
Symbolism |
குறியீட்டியல் |
Aesthetics |
அழகியல்,முருகியல் |
Artifacts |
கலைப்படைப்புகள் |
Consulate |
துணைத்தூதரகம் |
Patent |
காப்புரிமை |
Document |
ஆவணம் |
Guild |
வணிக் குழு |
Irrgation |
பாசனம் |
Territory |
நிலப்பகுதி |
Belief |
நம்பிக்கை |
Renaissance |
மறுமலர்ச்சி |
Philosopher |
மெய்யியலாளர் |
Revivalism |
மீட்டுருவாக்கம் |
Humanism |
மனித நேயம் |
Cabinet |
அமைச்சரவை |
Cultural Boundaries |
பண்பாட்டு எல்லை |
Cultural values |
பண்பாட்டு விழுமியங்கள் |
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது