"இன்றே கடைசி"
ஆதாருடன் பான்கார்டு இணைக்க மற்றும் இணைப்பை சரிபார்க்க.\ link aadhar to pancard, check status
உங்களின் ஆதார் எண்ணுடன் பான்கார்டு இணைக்கப்படுவது இன்றே 31-03-2021 கடைசி நாள். உங்களின் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைக்கவும், ஏற்கனவே இணைக்கப்பட்டுஇருந்தால் அதன் நிலையை சரிபார்க்கவும் கீழ்க்கண்ட இணைய சொடுக்கிகளை பயன்படுத்தி தெரிந்து கொள்ளவும்.
ஆதாரை பான் கார்டுடன் இணைக்க......
👇👇👇👇👇
ஏற்கனவே இணைக்கப்பட்டு இருப்பின் இணைப்பின் நிலையை
சரிபார்க்க......
👇👇👇👇👇
567638 அல்லது 56161 ஆகிய எண்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதன் மூலம் இணைக்கலாம். வாடிக்கையாளர் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட தனது மொபைல் எண்ணிலிருந்து UIDPAN என டைப் செய்து ஒரு இடைவெளி (space) விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்து மேற்கூறிய நம்பருக்கு அனுப்ப வேண்டும்.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது