அனைவருக்கும் வணக்கம்
அனைவருக்கும் சான்றிதழ்
இணைய பருவத் தேர்வு -3 |
. குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான 50 மதிப்பெண் கொண்ட இணைய வழி பருவத் தேர்வு கீழ்க்கண்ட இணைப்பின் சொடுக்கி மூலம் நடத்தப்படுகிறது. தற்சமயம் வீட்டுகல்வி பயின்று வரும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி பயனடையவும்.
இணைய பருவத் தேர்வு -3 குறைக்கப்பட்ட தமிழ் பாடத்தில் இயல் 7,இயல் 8,இயல் 9 ஆகிய மூன்று இயல்களிலிருந்து வினாக்கள் எடுக்கப்பட்டுள்ளது.
பருவத் தேர்வு -1, பருவத் தேர்வு -2, மற்றும் பருவத் தேர்வு -3 க்கான வினாக்களை தயார்ப்படுத்திக் கொடுத்த ஆசிரியர் திரு.வாசு ( தமிழ்பொழில் வலைதளம் ) அவர்களுக்கு தமிழ் விதை வலைதளம் சார்பில் மனமார்ந்த நன்றிதனை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இந்த பருவத் தேர்வு -3 அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அடிப்படையில் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அவர்களுக்கு அவர்கள் மதிப்பெண்ணுடன் கூடிய சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 100 மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்க இயலும். முதல் நாளில் கிடைக்கப்பெறாதவர்கள் அடுத்த நாளில் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் முறையான மின்னஞ்சல் முகவரி பதிவிட்டால் மட்டுமே அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். முறையான சரியான மின்னஞ்சல் முகவரி பதிவிட்டால் சான்றிதழ் கிடைக்கப் பெறாது.
சான்றிதழ் தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள:
புலன எண் : 8695617154
மின்னஞ்சல் முகவரி - ramakrishnnan79097@gmail.com
மேலும் இந்த வலைதளத்தில் உள்ள தொடர்பு படிவம் மூலமாகவும் உங்களின் சந்தேகங்கள் மற்றும் இடர்பாடுகளை தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
பருவத் தேர்வு - 3 எழுத 👉👉👉👉👉 இங்கே சொடுக்கவும்.......
பருவத் தேர்வு - 2 எழுத 👉👉👉👉👉 இங்கே சொடுக்கவும்.......
பருவத் தேர்வு - 1 எழுத 👉👉👉👉👉 இங்கே சொடுக்கவும்.......
பருவத் தேர்வு 3-ன் சான்றிதழ் இன்னும் வரவில்லை
ReplyDeleteபெயர். வி. பிரியதர்ஷினி
சான்றிதழ் இன்னும் வரவிலை பெயர் டி.ரட்சிதா
ReplyDelete