All pass G.O.48. ( 9 to 11 )

பள்ளிக்கல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி.110ன் கீழ் 25-02-2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு - தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள்,அரசு உதவிப்பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் மற்றும்
சுயநிதிப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10,11-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி - ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை பதிவிறக்கம்



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...