இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டகமும்,இணைப்பு பயிற்சி புத்தகமும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான கல்வி தொலைக்காட்சியின் காணொளி அட்டவணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு அவற்றை காண வைத்து சுயமாக எழுத வைக்க வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது. அந்த கால அட்டவணையை மாணவர்களுக்கு பகிர்ந்து உதவவும்.
கால அட்டவணையை பதிவிறக்கம் செய்ய
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது