ஆறாம் வகுப்பு - தமிழ் - இன்பத்தமிழ் - சரியான விடைத் தேர்வு செய்க - இணையப் பணித்தாள்

 மாணவர்களே இந்த கொரானா காலக் கட்டத்தில் பள்ளி செல்ல இயலா நிலையில் இருக்கிறோம். வீட்டிலிருந்து கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்குத் தேவையான காணொளிகளையும், பயிற்சித்தாள்களையும் இந்த வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறோம். மாணவர்கள் இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். காணொளி பாடங்களை தமிழ்விதை ( YOUTUBE ) வலையொலியில் நீங்கள் கண்டு கற்கலாம்.


மாணவர்கள் இந்த இணைய பணித்தாளில்  ஆறாம் வகுப்பு - தமிழ் பாடத்தில் இயல் -1 - பருவம் -1 இல்  இன்பத்தமிழ்  என்ற பாடத்தில் உள்ள சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக என்ற பகுதி இடம் பெற்றுள்ளது. மாணவர்கள் இந்த பணித்தாளில் உள்ள நான்கு விடைகளில் உள்ள மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது போன்ற பணித்தாளகளில் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தைத் தூண்டும். மாணவர்களும் மிக மகிழ்ச்சியாக இந்தப் பணியினை செய்வர்.



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...