ஆசிரியர்கள் இணைய வகுப்பில் பாடங்களை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு தேவையான செயல்பாடுகளை பல தயார் செய்து வருகின்றனர். அதில் ஒன்று PDF. இந்த PDFஐ மாணவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். இந்த PDFஐ இயங்கக் கூடிய வகையில் இதனை அமைத்தால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் செயல்பாடுகளை செய்வர்.அதனை எவ்வாறு செய்வது என்பதனை விளக்கும் காணொளி.
சரி இந்த PDFஐ உருவாக்க நமக்குத் தெரிய வேண்டும். தட்டச்சு செய்யப்பட்ட ஒரு பணித்தாளை எவ்வாறு PDF ஆக மாற்றுவது என்பதனை குறித்து நாம் இந்த காணொளியில் காண்போம். பெரும்பாலான ஆசிரியர்கள் இதனை அறிந்து வைத்திருப்பர்.இருப்பினும் அறியாதவர்கள் வெகு சிலர் இருப்பர். அவர்களை இந்த காணொளி சென்றடைய வேண்டும். படிக்காத மாணவரை படிக்க வைக்க வேண்டுமல்லவா? அதுப்போல தான் இந்த காணொளியும் கூட.
நாம் இரண்டு வகைகளில் தட்டச்சு செய்யப் பட்ட DOCUMNET FILE ஐ இரண்டு வகைகளில் PDF ஆக மாற்றலாம்.
1. இணையம் இல்லாமல் மாற்றுவது.( OFFLINE )
2. இணைய வழியில் மாற்றுவது ( ONLINE )
இந்த இரண்டு வழிமுறைகளையும் இங்கு நான் சொல்லி விடுகிறேன். முதலாவதாக இணையம் இல்லாமல் எப்படி மாற்றுவது?
OFF LINE METHOD
- GO TO FILE MENU
- CHOOSE SAVE AS......
- SHOW PDF OR XPS
- CHOOSE TARGET FILE
- SELECT PUBLISH BUTTON
- YOUR PDF READY
- CLICK TO GOOLE CHORME SEARCH ENGLINE
- TYPE THE CONVERTER WEB SITE ( SMALL PDF.COM/ PDF CONVERT.COM)
- CHOOSE YOUR FILE ON CONVERT BOX
- SELECT YOUR FILE ON YOUR COMPUTER
- FILE UPLOADING
- PROCESS GOING ON INTO THE PDF
- DOWNLOAD YOUR PDF
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது