ஒன்பதாம் வகுப்பு - கல்வித் தொலைக்காட்சி - 23-06-21 அன்று ஒளிபரப்பப்பட்ட தமிழ் பாடம் மற்றும் பயிற்சித்தாள் /kalvi tv 23-06-21 tamil class telecast and live work sheet

  கொரானா பேரிடர் காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தமிழ் நாடு அரசு ஏற்படுத்திய கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என்பதனை நாம் அறிந்ததே.... இதனை நாட்கள் வாரியாக வகுப்பு வாரியாக அன்றைய தினங்கள் ஒளிபரப்பப்பட்ட பாடங்களை பகிர்ந்து அதற்கான பயிற்சித்தாளினை உருவாக்கி மாணவர்களின் கல்வியில் இந்த வலைதளமும் பங்கெடுத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.


இங்கே கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்களின் அடிப்படையில் பயிற்சித்தாள்களை உருவாக்கியுள்ளோம். மாணவர்கள் இந்த கல்வித் தொலைக்காட்சியில் பாடங்களை காணுங்கள். பயிற்சித்தாளினை பயிற்சிப் பெற்று மதிப்பெண் பெறுங்கள்.

நாள் : 23-06 - 2021 & 03-08-21

ஒன்பதாம் வகுப்பு :    இயல் - 2

பாடம் : தமிழோவியம்


இயங்கும் இணைய பணித்தாள்




இயங்கும்பணித்தாள் PDF வடிவில் பெற 
DOWNLOAD என்பதனை அழுத்தவும்
( OFFLINE WORKSHEET - PRINTABLE )

You have to wait 20 seconds.

Download Timer


About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...