( NEW/புதிது)KALVI TV REGISTER FORM - கல்வித் தொலைக்காட்சி பராமரிப்பு பதிவேடு

 கொரானா பேரிடர் காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தமிழ் நாடு அரசு ஏற்படுத்திய கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என்பதனை நாம் அறிந்ததே.... 

இந்த பதிவில் ஒரு தாளுக்கு 15 மாணவர்கள் பெயர் எழுதிக் கொள்ளலாம். ஒரு மாதத்திற்கான பதிவேடு நகல் எடுத்து பராமரித்துக் கொள்ளவும். 
இதனை உருவாக்கிக் கொடுத்த ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றி.

தயாரிப்பு:-
நன்றி
திரு. கு. கார்த்திக்,
பட்டதாரி ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
க.வடுகப்பட்டி,
கொங்கணாபுரம் ஒன்றியம்,
சேலம் மாவட்டம்.

கல்வித்தொலைக்காட்சி பதிவேடு ( புதியது ) பதிவிறக்கம் செய்ய கீழே
  DOWNLOAD என்பதனை அழுத்தவும்


You have to wait 20 seconds.

Download Timer


About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

2 $type={blogger}:

  1. தங்களின் இம்முயற்சிக்கு வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற தகவல்களை பதிவிட்டால்நன்மைபயக்கும்

    ReplyDelete

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...