ஆசிரியர்களுக்கு அன்பார்ந்த வணக்கம். இங்கு நீங்கள் காணவிருப்பது ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் பாடத்திற்கான கல்வித்தொலைக்காட்சி மாணவர்கள் பார்வை பராமரிப்பு பதிவேடு, பயிற்சித்தாள் மதிப்பெண் பதிவேடு,மற்றும் ஆசிரியர் செயல்பாடு பதிவேடு என பதிவேடு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒரு நாள் ஒரு பாடம் என்பதால் டிசம்பர் வரைக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மாதத்திற்குரிய பதிவுகளில் ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் கையொப்பம் இடும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு படிவம் ஒரு தாள் என்ற அடிப்படையில் மூன்று படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு அந்தந்த நாட்களில் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளிகளின் தலைப்புகள் அந்தந்த நாட்களின் மேல் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு நீங்கள் உங்கள் மாணவர்களின் பெயர்களை மட்டும் எழுதி செயல்பாடுகளை நீங்கள் குறித்துக் கொள்ளலாம்.
பதிவேட்டில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் நீங்கள் என்னை தொடர்புக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண் : ( WHATSAPP ) 8695617154
( CONTACT ) 8667426866
இந்த பதிவேட்டினை நீங்கள் பெற 30 விநாடி இந்த பக்கத்திலேயே காத்திருப்புக்குப் பின் தோன்றும் DOWNLOAD எனபது தோன்றும். அதனை நீங்கள் சொடுக்கும் ( CLICK ) போது அந்த பதிவேட்டினை நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
நன்றி, வணக்கம்.
தமிழ் விதை.
கீழ்க்கண்ட வகுப்புகளை நீங்கள் தொட்டு அந்த்தந்த வகுப்புகளுக்குரிய பதிவேடுகளை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பிற்கு மட்டும் டிசம்பர் மாதம் வரை கொடுக்கப்பட்டுள்ளது. எந்த மாதம் வரை வீட்டுப்பள்ளி செயல்படுகிறதோ அந்த மாதம் வரை மட்டும் குறித்துக் கொள்ளவும்.
|
பார்வை பராமரிப்பு பதிவேடு |
பயிற்சித்தாள் மதிப்பெண் பதிவேடு |
|
மாதம் |
ஜுன் |
ஜூலை |
ஜூன் ஜூலை |
10 |
|||
9 |
|||
8 |
|||
7 |
|||
6 |
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது