kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில் 01.07.2021 முதல் 30-07-2021 வரை ஒளிபரப்ப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் பாடங்களுக்கான காணொளியும், பயிற்சித்தாளும் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.இதனை மாணவர்களுக்கு பகிர்ந்து ஜூலை மாதத்திற்கான பாடங்களை கண்டு அதற்கான இணைய பயிற்சித்தாளினையும் செய்ய வைக்கவும்.இந்த அட்டவணையை PDF வடிவில் பதிவிறக்கம் செய்யும் போது இந்த அட்டவணையை ஆசிரியர்கள் தாங்கள் பராமரிக்கும் பதிவேட்டில் இதனை ஒரு பதிவேடாகவும் பயன்படுத்தலாம். மேலும் இந்த PDF படிவத்தை நீங்கள் நகல் எடுத்துக் கொடுக்கும் போது அதில் உள்ள QR CODE ( விரைவுத்துலங்கள்) மாணவர்கள் SCAN செய்யும் போது ஜூலை மாதத்திற்கான இந்த அட்டவணையைப் பெற்று மாணவர்கள் பயிற்சி செய்ய ஏதுவாக இருக்கும்.
இந்த பணித்தாளினை PDF வடிவில் பதிவிறக்க 30 விநாடிகள் இந்த தளத்திலேயே காத்திருந்து அதன் பின்
தோன்றும் DOWN LOAD என்பதனை அழுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது