kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில் 01.07.2021 முதல்
30-07-2021 வரை ஒளிபரப்ப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் பாடங்களுக்கான காணொளியும், பயிற்சித்தாளும்
இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை மாணவர்களுக்கு பகிர்ந்து ஜூலை மாதத்திற்கான பாடங்களை கண்டு அதற்கான இணைய பயிற்சித்தாளினையும் செய்ய வைக்கவும்.
இந்த அட்டவணையை PDF வடிவில் பதிவிறக்கம் செய்யும் போது இந்த அட்டவணையை ஆசிரியர்கள் தாங்கள் பராமரிக்கும் பதிவேட்டில் இதனை ஒரு பதிவேடாகவும் பயன்படுத்தலாம். மேலும் இந்த PDF படிவத்தை நீங்கள் நகல் எடுத்துக் கொடுக்கும் போது அதில் உள்ள QR CODE ( விரைவுத்துலங்கள்) மாணவர்கள் SCAN செய்யும் போது ஜூலை மாதத்திற்கான இந்த அட்டவணையைப் பெற்று மாணவர்கள் பயிற்சி செய்ய ஏதுவாக இருக்கும்.
ஆறு முதல் பத்தாம் வகுப்பிற்கு தேவையான கல்வித் தொலைக்காட்சி
பராமரிப்பு பதிவேடு பெற : 👇👇👇👇
ஜூலை மாத பாடங்களும் இணைய பயிற்சித்தாளும் அடங்கிய அட்டவணையைப் பெற : 👇👇👇👇
வ. எண் |
தேதி |
பாடத்தலைப்பு |
காணொளி |
பயிற்சித்தாள் |
1 |
01-07-2021 |
காற்றே வா |
||
2 |
02-07-2021 |
புயலிலே ஒரு தோணி |
||
3 |
05-07-2021 |
முல்லைப்பாட்டு |
||
4 |
06-07-2021 |
விருந்து போற்றுதும் |
||
5 |
07-07-2021 |
மலைபடுகடாம் |
||
6 |
08-07-2021 |
கோபல்லபுரத்து மக்கள் |
||
7 |
09-07-2021 |
தொகை நிலைத் தொடர்கள் |
||
8 |
12-07-2021 |
கோபல்லபுரத்து மக்கள் |
||
9 |
13-07-2021 |
தொகா நிலைத் தொடர்கள் |
||
10 |
14-07-2021 |
திருக்குறள் |
||
11 |
15-07-2021 |
திருக்குறள்-1 |
||
12 |
16-07-2021 |
திருக்குறள்-2 |
||
13 |
19-07-2021 |
திருக்குறள்-3 |
||
14 |
20-07-2021 |
செயற்கை நுண்ணறிவு |
||
15 |
22-07-2021 |
பெருமாள் திருமொழி |
||
16 |
23-07-2021 |
பரிபாடல் |
||
17 |
26-07-2021 |
இலக்கணம் - பொது |
||
18 |
27-07-2021 |
மொழி பெயர்ப்புக் கல்வி -1 |
||
19 |
28-07-2021 |
மொழி பெயர்ப்புக் கல்வி -2 |
||
20 |
29-07-2021 |
நீதி வெண்பா |
||
21 |
30-07-2021 |
திருவிளையாடற் புராணம்-1 |
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது