![]() |
kalvitv - official |
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 26- 08 - 2021
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -2 - கேட்கிறதா என் குரல் - 3
பாடம் நடத்தும் ஆசிரியர் : திருமதி . மேபல் ஜெசி சந்திரா
கல்வித் தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள்:
1. தெற்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. உலகிலேயே அதிக அளவு மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாமிடம் பெற்றுள்ள நாடு எது?
3. இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
காணொளி மற்றும் பயிற்சித்தாள் பெற
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது