8TH-9TH-10TH - JUNE -JULY- WORKSHEET-PDF
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். கடந்த ஜூன் மாதத்திலிருந்து கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தமிழ் பாடங்களுக்கான இணைய பயிற்சித்தாளும் அவற்றின் PDF வடிவமும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இவற்றை பதிவிறக்கம் செய்துக் கொண்டு நகல் எடுத்து அதனை மாணவர்களுக்கு கொடுத்து பயிற்சி பெற வைக்கவும்.ஒவ்வொரு வகுப்பின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்துவதன் மூலம் நீங்கள் சமபந்தப்பட்ட வகுப்புகளின் பயிற்சித்தாள்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
இங்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான பயிற்சித்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
நன்றி, வணக்கம்.
எட்டாம் வகுப்பு
ஒன்பதாம் வகுப்பு
பத்தாம் வகுப்பு
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது