கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 31- 08 - 2021
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : முல்லைப்பாட்டு
பாடம் நடத்திய ஆசிரியர் : திரு.பென்னி அரசு
கல்வித்தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள்:
1. பத்துப்பாட்டு நூல்களுள் மிகக் குறைந்த அடிகளை உடைய நூல் எது?
2. இளங்கன்று ஏன் வருந்தியது?
3. ' உறுதுயர் ' இதன் இலக்கண குறிப்பு யாது?
காணொளியைக் காண
பயிற்சித்தாள் பெற
Yogenthiran
ReplyDelete