கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 31- 08 - 2021
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : வல்லினம் மிகும் இடங்கள்
பாடம் நடத்திய ஆசிரியர் : திருமதி.பா.தில்லை சிவகாமி சுந்தரி
கல்வித்தொலைக்காட்சியில் கேட்கப்பட்ட மூன்று கேள்விகள்:
1. புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
2. நான்காம் வேற்றுமை உருபு யாது?
3. தீ + பிடித்தது = தீப்பிடித்தது ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும். இக்கூற்று சரியா தவறா?
காணொளியைக் காண
பயிற்சித்தாள் பெற
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது