புத்தாக்க பயிற்சிக்கட்டகமானது 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும். இந்த பயிற்சிக் கட்டகத்தை 45 நாட்களுக்கு நடத்துவதற்கான தின வழிகாட்டியானது நமது தமிழ்விதை வலைதளத்தில் மேல்நிலை - இரண்டாம் ஆண்டு வகுப்பு தமிழ் பாடத்திற்கான தினசரி வழிகாட்டி தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனை மாதிரியாகக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை.
தினசரி வழிகாட்டியினை பதிவிறக்க
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது