மெல்லக் கற்கும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் கட்டுரைகள்
இயல்-5 கடிதம் எழுதுதல்
உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ் –தமிழ் –ஆங்கிலம் என்னும்
கையடக்க அகராதிகள் பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.
அனுப்புநர்
க. இளவேந்தன்
மாணவச்செயலர்,
10ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,
அரசினர் உயர்நிலைப்பள்ளி,
கோரணம்பட்டி,
சேலம் - 102
பெறுநர்
மேலாளர்,
தமிழ்விதைப் பதிப்பகம்,
சென்னை-600 001.
பெருந்தகையீர்,
சுமார்
500 மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளிக்கு தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை
அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை
எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
நாள் : 01-09
-2021
இடம் : கோரணம்பட்டி தங்கள்
உண்மையுள்ள,
க.இளவேந்தன்.
(மாணவர் செயலர்)
உறைமேல் முகவரி:
மேலாளர்,
தமிழ்விதைப்
பதிப்பகம்,
சென்னை-600
001
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது