10TH - MONTHLY TEST QUESTION PAPER - SEPTEMBER

 WWW,THAMIZHVITHAI.COM



10TH - MONTHLY TEST QUESTION PAPER  - SEPTEMBER 

( BASED ON REFRESH COURSE MODULE )

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்        

ந.க.எண்.013186/அ5/2021                          நாள். 22.09.2021


மேற்காணும் செயல்முறைகளின் படி 10,11,12 வகுப்புகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளப்படி வாராந்திர மற்றும் மாதாந்திரத் தேர்வுக்கான மாதிரித் தேர்வு வினாத்தாள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இது சேலம் மாவட்ட ஆசிரியர்கள் மட்டுமன்றி மற்ற மாவட்ட ஆசிரியர்களும் தத்தம் மாணவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஏதுவாக இருக்கும். 

மேலும் இந்த வினாத்தாள் வடிவமைப்பானது புத்தாக்கப்பயிற்சியினை மையமாகக் கொண்டு அதன் அடிப்படையில் அதனோடு ஒத்துப் போகிற வினாக்களைத் தேர்வு செய்து 40 மதிப்பெண் கொண்ட வினாத்தாளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத இரு வாரங்களின் அடிப்படையில் 50 மதிப்பெண் கொண்ட மாதத்தேர்வு வினாத்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். 

ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு தாங்கள் போதித்த பயிற்சிகள் / பாடங்களின் அடிப்படையில் வினாத்தாள் உருவாக்கி தேர்வு வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வினாத்தாள் வடிவமைப்பு எந்த முறையையும் பின்பற்றப்படவில்லை. இதனை ஆசிரியர்கள் அப்படியே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. இது ஒரு மாதிரி வாராந்திர  / மாதாந்திரத் தேர்வுக்கான வினாத்தாள் மட்டுமே.

50 மதிப்பெண் கொண்ட இந்த வினாத்தாளானது 
( புத்தாக்கப்பயிற்சியில் கொடுப்பபட்ட திறன்களின் பட்டியல் அடிப்படையில் அந்த திறன்களுக்கு  நிகராக உள்ள தலைப்புகள்  பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து வினாக்கள் தேர்ந்தெடுத்து  வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.)

DOWNLOAD IN PDF -FORMAT






About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...