ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு தாங்கள் போதித்த பயிற்சிகள் / பாடங்களின் அடிப்படையில் வினாத்தாள் உருவாக்கி தேர்வு வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வினாத்தாள் வடிவமைப்பு எந்த முறையையும் பின்பற்றப்படவில்லை. இதனை ஆசிரியர்கள் அப்படியே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. இது ஒரு மாதிரி வாராந்திர / மாதாந்திரத் தேர்வுக்கான வினாத்தாள் மட்டுமே.
50 மதிப்பெண் கொண்ட இந்த வினாத்தாளானது
( புத்தாக்கப்பயிற்சியில் கொடுப்பபட்ட திறன்களின் பட்டியல் அடிப்படையில் அந்த திறன்களுக்கு நிகராக உள்ள தலைப்புகள் பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து வினாக்கள் தேர்ந்தெடுத்து வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.)
DOWNLOAD IN PDF -FORMAT
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது