நோக்கம் :
Ø காலத்தின்
தேவைகளுக்கேற்ப் புதிய புதிய சொல்லாக்கங்களை உருவாக்க முயலுதல்
Ø படங்கள்
வெளிப்படுத்தும் கருத்தைத் தன் சொந்த நடையில் எழுதுதல்
Ø ஒரு
குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரை எழுத தேவையான கருத்துகளை சேகரித்தல்
கற்றல்
விளைவுகள்:
Ø மொழிபெயர்ப்புத்
திறன்கள் மற்றும் சொல்லாக்கத் திறன்களை வளர்த்தல்
Ø தெரிந்திராத
சூழல்களைக் கற்பனை செய்தும்,நிகழ்வுகள் பற்றி மனத்தில் உருவகித்தும் அவற்றைப் பற்றிச்
சிந்தித்து எழுத்தின் வழி வெளிப்படுத்துதல்
Ø செய்திகளைத்
திரட்டி கட்டுரை எழுதும் திறன் பெறல்
கற்றல்-கற்பித்தல்
செயல்பாடுகள் :
Ø கலைச்சொற்கள்,
சொல்லப்படும் பொருளின் ஆழத்தையும் நுண்ணியத்தன்மையும் வெளிப்படுத்தும்
Ø சொற்சிக்கனத்திற்கு
எடுத்துக்காட்டாக கலைச்சொற்கள் விளங்குகின்றன.
o பக்கவிளைவு
– SIDE EFFECT
o ஒவ்வாமை - ALLERGY
o ஆயத்த
ஆடை – READYMADE DRESS
o தறி
– LOOM
o சாயம்
ஏற்றுதல் – DYEING
o நோய்
– DISEASE
o பட்டயக்கணக்கர்
- AUDITOR
o நம்பிக்கை
- CONFIDENCE
o சிறுதானியங்கள்
- MILLETS
o இணையம்
- INTERNET
Ø படத்தை
உற்று நோக்கி கருத்துகளை உள் வாங்கி எழுதுதல்.
Ø படத்தைப்
பார்த்து முழக்கத் தொடர் எழுதுதல்.
Ø முழக்கத்
தொடர் என்பது எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியது.
Ø கட்டுரையின்
அமைப்பு : முன்னுரை, பொருளுரை, முடிவுரை
Ø முன்னுரை
: எழுதப்புகும் கருத்தின் அறிமுகம்
Ø பொருளுரை
: கருத்துகளை வரிசைப்படுத்தி சொல்லப்பட வேண்டும்
Ø முடிவுரை
: சொல்லப்பட்டக் கருத்துகளைத் தொகுத்துக் கூறுவதாக அமைய வேண்டும்,
வலுவூட்டல்:
Ø நடைமுறையில்
பயன்படுத்தக் கூடிய கலைச்சொற்களை வரிசைப்படுத்தி
தமிழாக்கம் செய்தல்
Ø சில
படங்களை கொண்டு மாணவர்களின் சிந்தனைக்கு ஏற்றவாறு கவிதை / முழக்கத் தொடர் எழுதுதல்
Ø தலைப்புகளை
அட்டையில் எழுதி மாணவர்களை எடுக்க வைத்து அந்த தலைப்பினை ஒட்டி கட்டுரை எழுதக் கூடிய
தலைப்புகளை எழுதுதல்
மதிப்பீடு:
பொருத்துக:-
LEXICON
– பதிவிறக்கம்
WATER
MANAGEMENT – நடுகல்
EXCAVATION
– பேரகராதி
HERO
STONE – ஏவுகணை
MISSILE – அகழாய்வு
DOWNLOAD
- நீர்
மேலாண்மை
படம் பார்த்து கருத்து/ கவிதை எழுதுக
Ø கட்டுரை
அமைப்பு முறை யாது?
Ø பொருளுரை
என்பது எவ்வாறு அமையும்?
தொடர்பணி:
Ø பாடப்புத்தகத்தில்
உள்ள மாணவர்கள் விரும்பும் படத்தைத் தேர்வு செய்து அதன் கருத்தினை எழுதி வருதல்.
Ø உமது
பாடப்பகுதியில் உள்ள கலைச்சொற்கள் அறிவோம் பகுதியை தொகுத்து எழுதி வருக.
Ø சான்றோர்
வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வருக.
PDF - FORMAT
குறிப்பு :
தமிழ்விதை தினசரி செய்ய
வேண்டிய செயல்பாடு திட்டங்கள் அட்டவணை கொண்ட பட்டியல் படி இந்த பாடக்குறிப்பேடு தயார்
செய்யப்பட்டுள்ளது. இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. சூழலுக்கு ஏற்றவாறு
மாறுபாடு செய்துக் கொண்டு எழுதுக. இதற்கு அடுத்ததடுத்த வரும் பாடக் குறிப்பேடுகளும்
ஒரு மாதிரிக்காகத் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க. நன்றி, வணக்கம் – தமிழ்விதை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது