10TH - NOTES OF LESSON - NOVEMBER - 2ND WEEK

 

www.thamizhvithai.com

நாள்                 :           08-11-2021 முதல்  13-11-2021             

மாதம்                           நவம்பர்            

வாரம்               :           இரண்டாம் வாரம்                                  

வகுப்பு              :            பத்தாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. காற்றே வா

                                                2. தொகை நிலைத் தொடர்கள்

கருபொருள்                            :

Ø  வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்து பொருளுணர்தல்

Ø  தொடர்களின் அமைப்பை அறிந்து பயன்படுத்துதல்

 

உட்பொருள்                           :

Ø  பாரதியார் பற்றி அறிதல்

Ø  வசனக் கவிதையைப் பற்றி அறிதல்.

Ø  காற்றே வா பொருளை உள் வாங்குதல்

Ø  தொடர் அமைப்பை அறிதல்

Ø  தொகைநிலைத் தொடர் வகை அறிதல்

அறிமுகம்                               :

Ø  தமிழின் சிறப்பை உணர்த்தும் இனியப் பாடல் பாடி அறிமுகம் செய்தல்

Ø  அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் தொடர்களை கரும்பலகையில் எழுத வைத்தல்.

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø  பாரதியார் குறிப்பு

Ø  பாடலில் உள்ள நயங்கள் அறிதல் ( எதுகை, மோனை,இயைபு, பொருள் )

Ø  வசனக் கவிதை என்பதனை அறிதல்

Ø  சொற்றொடர் அறிதல்

Ø  தொகைநிலைத் தொடர்களின் 6 வகைகளை அறிதல்

§  வேற்றுமைத் தொகை

§  வினைத்தொகை

§  பண்புத் தொகை

§  உவமைத் தொகை

§  உம்மைத் தொகை

§  அன்மொழித்தொகை

ஆசிரியர் செயல்பாடு              :

Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

Ø  பாரதியாரின் சிறப்புகளை அறிதல்

Ø  வசனக் கவிதை என்பதனை அறிதல்.

Ø  கவிதையின் நயங்களை உணர்த்துதல்

Ø  தொகை நிலைத் தொடர் என்பது யாது என்பதன கூறல்

Ø  அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக் கூடிய சொற்களைக் கொண்டு தொகைநிலைத் தொடர் வகைகளை  கூறல்

Ø  உருபு, சொல் மறைந்து வருவது தொகை நிலைத் தொடர் என உணர்த்துதல்

Ø  தொகை நிலைத் தொடர்களின் ஆறு வகைகளையும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் தொடர்களைக் கொண்டு எளிய முறையில் விளக்குதல்

கருத்துரு வரைபடம்                :              காற்றே வா

WWW.THAMIZHVITHAI.COM

                                                            தொகை நிலைத் தொடர்கள்

WWW.THAMIZHVITHAI.COM


மாணவர் செயல்பாடு               :             

Ø  காற்றே வா – நூற் குறிப்பு பிழையின்றி வாசித்தல்

Ø  பாரதியின் சிறப்புகளை அறிதல்

Ø  காற்றே வா- கவிதையில் உள்ள நயங்களை அறிதல்

Ø  சொல் அட்டைகள் கொண்டு தொடர் உருவாக்குதல்

Ø  தொகை நிலையின் ஆறு உறுப்புகள் மட்டுமல்லாது உருபு பயனும் உடன் தொக்க தொகை பற்றி அறிதல்

Ø  இரு பெயரொட்டு பண்புத் தொகைப் பற்றி அறிதல்

வலுவூட்டல்                             :

Ø  கவிதையை மீண்டும் வாசித்தல்

Ø  அன்றாய வாழ்வில் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டு தொடர் அமைத்து வினையின் வகைகள் வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்                      :

Ø   மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடப்பொருளை மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றல் மேற்கொள்ளல்.

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

Ø  கவிதையில் உள்ள எதுகை,மோனை நயங்களை அறிதல், எடுத்து எழுதுதல்

Ø  எளிய சொற்கள் கொண்டு தொடர் உருவாக்குதல்

மதிப்பீடு                                 :

Ø  வசனக் கவிதை என்பது யாது?

Ø  ப்ராண– ரஸம் என்பதன் பொருள் யாது?

Ø  கவிதையில் உள்ள மோனை சொற்கள் யாவை?

Ø  சொற்றொடர் எனபது யாது?

Ø  தொகை நிலைத் தொடரின் வகையைக் காண்க : அண்ணன்,தம்பி

தொடர்பணி:

Ø  பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருக.

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------------------

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை




About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...