இந்திய அரசியலமைப்பு நாள் - சிறப்பு வினாடி - வினா
நவம்பர் 26ம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்டம் இறுதியாக வடிவமைக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட நாள் ஆகும். இந்த நாளானது சட்ட தினம் அல்லது இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் அல்லது தேசிய சட்ட தினம் அல்லது அரசியலமைப்பு சட்ட தினம் என பல பெயர்களில் கொண்டாடப்படுகிற்து. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ந் தேதி சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு வினாடி - வினா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 60% மதிப்பெண் பெறும் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
வினாடி - வினாவில் பங்கேற்க
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது