6TH - REFRESH COURSE - NOTES OF LESSON - NOVEMBER - 5TH WEEK

  WWW.THAMIZHVITHAI.COM

                   

நாள்                         :           29-11-2021   முதல்  04-12-2021                   

வாரம்                     :         நவம்பர் -  இறுதி வாரம்

வகுப்பு                  :            ஆறாம் வகுப்பு 

                                        ( புத்தாக்கப் பயிற்சி)                             

பாடம்                    :           தமிழ்

பாடத்தலைப்பு    :           புத்தாக்கப்பயிற்சி 4 முதல் 6


நோக்கம்  :

Ø  விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல்.

Ø மன வரைபடம் உருவாக்குதல்

Ø எழுதுதல் திறன் பெறுதல்

கற்றல் விளைவுகள்:

Ø தங்களின் சுற்றுப்புறத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கு உடனடியாக எதிர்வினை புரிதலும் வினாக்களை எழுப்புதலை ஊக்கப்படுத்தலும்

Ø மாணவர்கள் தாங்கள் கேட்ட அல்லது படித்த பல்வேறுவகை இலக்கியங்கள் குறித்துப் பேசவும் அவை குறித்துக் கலந்துரையாடவும் பகுப்பாய்வு செய்யவும் வாய்ப்பளித்தல்.

Ø பார்த்தும் கேட்டும் சீராக எழுதுவும் முறையறிந்து எழுதுதல்.

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :

Ø விளம்பரம் என்பது பொருளை விற்பனை செய்ய உருவாக்கும் தகவல் தொடர்பு முறை.

Ø விளம்பரங்கள் கவர்ச்சிகரமானதாக விளங்குகிறது.

Ø விளம்பரங்கள் அனைத்து ஊடகங்களில் பரவலாக பரப்பச் செய்யப்படுகின்றன.

Ø கருத்துகளை ஒருங்கிணைத்து தொகுப்பாக அளிப்பது மனவரைபடம்.

Ø மனவரைபடம் மூலம் பாடப்பகுதியின் முதன்மை வாய்ந்த கருத்துகளைத் தெரிந்துக் கொள்வது.

Ø அடிப்படைச் செயல்பாடுகளில் மிகவும் இன்றியமையாத ஒன்று எழுதுதல்.

Ø எழுதும் முறைகளை அறிதல். உடற்செயல்பாடுகளை அறிதல்.

Ø ஒலி வடிவங்களை வரி வடிவங்களாக எழுதுவதே எழுதல்.

Ø எழுதல் வகைகள்

o   வரியொற்றி எழுதுதல்

o   பார்த்து எழுதுதல்

o   கேட்டு எழுதுதல்

வலுவூட்டல்:

Ø  கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி  பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

மதிப்பீடு:

Ø பயிற்சிப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு மாணவர்கள் விடை காணமுற்படுதல்

தொடர்பணி:

Ø செய்தித்தாளில் வரும் விளம்பரங்களை சேகரித்து வருமாறுக் கூறல்.

Ø  நீங்கள் அன்றாடம் செய்யும் வேலைபாடுகளை மனவரைபடமாக தொகுத்து வருமாறுக் கூறல்

Ø  கையெழுத்து பயிற்சி நோட்டில் கொடுக்கப்பட்டுள்ள வரியொற்றி எழுதும் பயிற்சியினை செய்து வருமாறுக் கூறல்

நன்றி .., வணக்கம் - தமிழ்விதை



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...