நாள் : 20-12-2021 முதல் 24-12-2021
வாரம் : டிசம்பர் - மூன்றாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : புத்தாக்கப்பயிற்சி 16 மற்றும் 17
பக்க எண் : 68 - 71
நோக்கம் :
Ø படித்துப் பொருளுணர்தல்
Ø பாடப்பகுதி அல்லாத புதிய வடிவிலான பகுதிகளை படித்து
பொருளுணர்தல்
Ø விளம்பரம் அளித்து வினாக்களை வினவுதல்
கற்றல் விளைவுகள்:
Ø தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அதன் மீதான வினாக்கள் எழுப்புதல்,
விவாதத்தைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல் .
Ø செய்தித்தாள்கள், கதைகள்,இணையத்தில் காணப்படும் தகவல்கள்,கட்டுரைகள் போன்றவற்றைப்
படித்து புரிந்துக் கொண்டு தமது விருப்பு,வெறுப்புகளையும் கருத்துரைகளையும் வெளிப்படுத்துதல்.
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø படித்தல் என்பதன் இருவகையை அறிதல்.
Ø படித்தலின் இன்றியமையாதப் பண்பு படித்தப் பகுதியின் கருத்தை உணர்வது.
Ø கருத்தை உணர்ந்து அவற்றை தமது சொந்த நடையில் கூற/ எழுத முற்படுவது.
Ø படித்தலின் இரு வகைகள்
o
வாய்விட்டு படித்தல்
o
மனதிற்குள் படித்தல்
Ø வாய்விட்டுப் படித்தல்:
o
ஒலிப்பு முறையைச் சரிப்படுத்த
முடியும்.
Ø மனதிற்குள் படித்தல் :
o
ஒலி எழுப்பாமல் படிக்க முற்படுவது.
o
ஒலிப்பு முறையை அறிய இயலாது.
Ø ஒன்றைப் பற்றி பலருக்கு அறிமுகம் செய்வது விளம்பரம்
Ø உலகளவில் செய்தியைப் பரப்புவது விளம்பரம்
Ø விளம்பரம் வழியாக மாணவர்கள் அறிவது
o
உற்று நோக்கும் திறன்
o
மையக்கருத்தறியும் திறன்
வலுவூட்டல்:
Ø கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும்
நினைவூட்டி பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில்
மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
மதிப்பீடு:
Ø பயிற்சிப் புத்தகத்தில் உள்ள மதிப்பீடு செயல்பாடுகளுக்கு விடைக்
காணுதல்
தொடர்பணி:
Ø நூலகத்தின் மூலம் கதையினை படித்து அதன் மையக்
கருத்தை உமது சொந்த நடையில் எழுதி வருக.
Ø விளம்பரம் ஒன்றினைச் சேகரித்து அதன் வழியாக ஐந்து
வினாக்கள் உருவாக்கி எழுதி வருக.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது