கொரானா பேரிடர் காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தமிழ் நாடு அரசு ஏற்படுத்திய கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என்பதனை நாம் அறிந்ததே....
இந்த பதிவில் ஒரு தாளுக்கு 15 மாணவர்கள் பெயர் எழுதிக் கொள்ளலாம். ஒரு மாதத்திற்கான பதிவேடு நகல் எடுத்து பராமரித்துக் கொள்ளவும். 
இதனை உருவாக்கிக் கொடுத்த ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றி.
தயாரிப்பு:-
நன்றி
திரு. கு. கார்த்திக்,
பட்டதாரி ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
க.வடுகப்பட்டி,
கொங்கணாபுரம் ஒன்றியம்,
சேலம் மாவட்டம்.
கல்வித்தொலைக்காட்சி பதிவேடு ( புதியது ) பதிவிறக்கம் செய்ய கீழே
  DOWNLOAD என்பதனை அழுத்தவும்
Download Timer


தங்களின் இம்முயற்சிக்கு வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற தகவல்களை பதிவிட்டால்நன்மைபயக்கும்
ReplyDeleteகண்டிப்பாக
ReplyDelete