அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம். வருகிற பிப்ரவரி 19ந் தேதி நீங்கள் தேர்தல் அலுவலராக பணியாற்ற உள்ளீர்கள். இத்தேர்தலில் நீங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அறிந்துக் கொள்ளவும்,அப்பணிகளில் ஏற்படக்கூடிய ஐயங்களைப் போக்கிக் கொள்ளவும் இங்கு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள திருத்திய கையேடு உங்களுக்கு பெரிதும் உதவும். இக்கையேட்டினை நன்குப் படித்து, உங்கள் பணி குறித்த விவரங்களை அறிந்து கொள்வதுடன்,இது பற்றிய சட்டம் மற்றும் வாக்கெடுப்பு விதிமுறைகளையும் அறிந்து வைத்துக் கொள்வது நன்று.
தேர்தல் அலுவலர்களுக்கு தேவையானப் படிவங்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அலுவலர்கள் இவற்றை பயன்படுத்தி ஜனநாயக கடமையை செம்மையுற செய்வோம்.
மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கையேடு - CLICK HERE
முக்கிய படிவங்கள் - CLICK HERE
தேர்தலுக்குத் தேவையான முன்னேற்பாடுகள் - CLICK HERE
தேர்தல் படிவங்கள் - CLICK HERE
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும்
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான குறிப்புகள் - CLICK HERE
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது