ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு உகந்த முறையில் படித்து நன்மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டுமாய் தமிழ்விதை வாழ்த்துகிறது. அதற்காக தமிழ்விதை வலைதளத்தில் செய்தி எதுவும் பதிவிடாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறது,. இந்த வலைதளம் மூலம் யாரேனும் ஒருவர் பயனடைந்தாலும் எனக்கு திருப்திகரமாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காண்பது, பத்தாம் வகுப்பு இலக்கணப் பகுதியிலிருந்து வினாக்களுக்கும் அதற்கு விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை புத்தக வினாக்களாக இல்லாமல் புத்தகத்தின் உள்ளிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. மீத்திற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இவை உதவும் என்பதில் சந்தேகமில்லை. இதனை கற்று மாணவர்கள் அதிகப் பட்ச மதிப்பெண் பெற வாழ்த்துகள்.
பத்தாம் வகுப்பு ( புதிய பாடத் திட்டம்)
இலக்கண வினா – விடைகள்
இயல் – 1
எழுத்து ,சொல்
இயல் - 2
தொகை நிலைத் தொடர்கள்
இயல் -3
தொகா நிலைத் தொடர்கள்
இயல் -4
பொது
இயல் - 5
வினா-விடை வகை,பொருள்கோள்
இயல் -6
அகப்பொருள் இலக்கணம்
இயல் -7
புறப்பொருள் இலக்கணம்
இயல் -8
பா -வகை,அலகிடுதல்
இயல் - 9
அணி
PDF - FORMAT
( UPDATED SOON )
இந்த பத்தாம் வகுப்பு தமிழ் இலக்கணமானது AMAZON KINDLE லில் நாளை முதல் கிடைக்கும்.
AMAZON KINDLE மூலம் பெறுவதற்கு
இங்கே சொடுக்கவும்.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது